Webdunia - Bharat's app for daily news and videos

Install App

322 இலக்கை சேஸ் செய்து அசத்திய வங்கதேசம்: பரிதாபத்தில் மேற்கிந்திய தீவுகள்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (22:47 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றைய 23வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த 322 என்ற இலக்கை வங்கதேசம் மிக எளிதாக 41.3  ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியுள்ளது
 
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் அருமையான சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார். முன்னதாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 48 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி ஐந்து புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் வங்கதேச அணி, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஆகிய நான்கு அணிகளுடன் விளையாடியுள்ள நிலையில் இவற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அரை இறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
ஸ்கோர் விபரம்: 
 
மேற்கிந்திய தீவுகள் அணி: 321/8  50 ஓவர்கள்
 
ஹோப்: 96
லீவீஸ்: 70
ஹெட்மயர்: 50
ஹோல்டர்: 33
 
வங்கதேச அணி: 322/3  41.3
 
ஷாகிப் அல் ஹசன்: 124
லிட்டன் தாஸ்: 94
தமிம் இக்பால்: 48
சவும்யா சர்கார்: 29
 
ஆட்டநாயகன்: ஷாகிப் அல் ஹசன்
 
நாளைய போட்டி: இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments