Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:25 IST)
புரோ கபடி போட்டி மூன்றாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் பெங்களூரு அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அபாரமாக வெற்றி கொண்டது 
 
நேற்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பெங்களூர் அணி வீரர்கள் மளமளவென புள்ளிகளை குவித்து வந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகள் எடுக்க திணறினார்கள். முதல் பாதியிலேயே பெங்களூரு அணி முன்னணியில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியின் முடிவில் பெங்களூரு அணி 47 புள்ளிகள் எடுத்து எடுத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்களால் 26 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 21 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டிக்குப் பின்னர் அணிகளின் புள்ளி பட்டியலில் டெல்லி அணி 21 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் அணி மற்றும் பெங்களூர் அணியின் தலா 20 புள்ளிகள் எடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மும்பை அணி 17 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தமிழ்தலைவாஸ் அணி 15 புள்ளிகளுடன் ஆறாவது இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments