Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (22:44 IST)
புரோ கபடி போட்டி தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு எலிமினாட்டர் போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் 
 
ஏற்கனவே புள்ளிகள் அடிப்படையில் டெல்லி மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன 
 
இன்றைய முதல் போட்டியில் உத்திரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணி மோதிய நிலையில் பெங்களூர் அணி 48 புள்ளிகளும் உபி  அணி 45 புள்ளிகளும் பெற்றதால் பெங்களூர் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 46 புள்ளிகளும் ஹரியானா அணி 38 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து 8 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதும். அதேநாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் மும்பை அணிகள் மோதும் என்பது குறிப்பிடதக்கது. இறுதிப்போட்டியில் வரும் சனிக்கிழமை நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments