Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்… விலகிய ஆல்ரவுண்டர்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:23 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளுக்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்‌ஷர் படேல் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகுகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது. அவருக்குப் பதிலாக இந்திய அணியில் ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments