Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸீல் லேண்ட் ஆகிய ஆஸி படை!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (17:48 IST)
ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஆஸ்திரேலியா ஒரு நாள் மற்றும் டி 20 அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸி அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுள்ளது.

ஆஸி அணி

ஆரோன் பிஞ்ச், ஆஷ்டன் ஆகர், வெஸ் ஆகர், ஜேசன் பெஹண்ட்ராப், அலெக்ஸ் கேரி, டேன் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசில்வுட், மாய்ஸ் ஹென்றிக்ஸ், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், ரைலி மெரிடித், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், ஆடம் சாம்ப்பா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments