Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையை மொட்டை அடித்த ஆஸ்திரேலிய வீரர்... என்ன காரணம் தெரியுமா ?

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (21:42 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் , உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 748066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35388 பேர் பலியாகியுள்ளனர் .

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்காக தன் தலைமுடியை ஷேவ் செய்து மொட்டை அடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Been nominated to shave my head in support of those working on the frontline #Covid-19 here is a time lapse. I think my debut was the last time I recall I’ve done this. Like it or not??

A post shared by David Warner (@davidwarner31) on

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments