இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியா டாஸ் வெற்றி!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:34 IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியா டாஸ் வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
 
மொகாலியில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இதனையடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல்  துணை கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

என் போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்- ரஹானே ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments