Webdunia - Bharat's app for daily news and videos

Install App

247 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (19:22 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்பதை காலையில் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் அந்த அணி என்ற 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்கோர் விபரம்
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 467/10  
 
ஹெட்: 114
ஸ்மித்: 85
பெயினி: 79
லாபுசாஞ்சே: 63
 
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 148/10
 
லாதம்: 50
வாக்னர்: 18
ப்ளண்டல்: 15
கிராந்தோம்: 11
 
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 168/5 டிக்ளேர்
 
வார்னர்: 38
பர்ன்ஸ்: 35
வாட்: 30
ஹெட்: 28
 
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்:240/10 
 
பிளண்டல்: 121
நிக்கோலஸ்: 33
சாண்ட்னர்: 27
வாட்லிங்: 22
 
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments