359 டார்கெட்டை அடிச்சு தூக்கிய ஆஸ்திரேலியா! டென்ஷனாகும் அடுத்த போட்டி

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (22:10 IST)
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று சண்டிகரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா கொடுத்த 359 என்ற இலக்கை 47.5 ஓவர்களில் அதிரடியாக அடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடர் 2-2 என்று சமனாகியிருப்பதால் அடுத்த போட்டி இறுதிப்போட்டி போல் டென்ஷனாக இருக்கும்
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 358/9  50 ஓவர்கள்
 
தவான்: 143 ரன்கள்
ரோஹித் சர்மா: 95 ரன்கள்
பண்ட்: 36 ரன்கள்
 
ஆஸ்திரேலியா: 359/6  47.5 ஓவர்கள்
 
ஹேண்ட்ஸ்கோம்ப்: 117 ரன்கள்
க்வாஜா: 91 ரன்கள்
டர்னர்: 84 ரன்க்ள்
 
ஆட்டநாயகன்: டர்னர்
 
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி டெல்லியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

இந்திய வீரர்களைப் புலம்ப வைக்கவே அப்படி செய்தோம்… தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பதில்!

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments