மைதானத்தில்....நடராஜனுக்கு ஆதரவாக பாதாகை பிடித்த அஜித் ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:42 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டியில் அஜித் ரசிகர்கள் இந்திய பந்து வீச்சாளர் நடராஜனின் பதாகையைக் கையில் ஏந்தியுள்ளனர்.

இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்திய அணியின் ஹீரோவாகவும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிற  வேகப்பந்துவீச்சாளருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் பதாகையை ஏந்தியுள்ளனர்.

இது தற்போது இணையதங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments