Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுமா?

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (09:44 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத இருப்பதாகவும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அரையிறுதி போட்டி மதியம் 2 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி   போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அரை இறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்ற நிலையில் மீண்டும் ஒருமுறை அந்த போட்டி வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments