ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரே ஒரு ரன்னில் பாகிஸ்தான் தோல்வி!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (16:06 IST)
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரே ஒரு ரன்னில் பாகிஸ்தான் தோல்வி!
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது
 
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.
 
இந்தப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 122 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
இதனால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments