Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (16:32 IST)
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
நேற்றை போட்டி இந்திய அணிக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!

மன்னிப்பு கோரினார் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆனால் கோப்பையை தர மறுப்பு!

ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இந்தியா அசத்தல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments