Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார அஸ்வின்… கோலி மீது சீறும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சற்று நேரம் முன்னர் தொடங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இப்போது இங்கிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் இந்தியாவில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அஸ்வின் சமீபகாலமாக அணியில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார் என்று ரசிகர்கள் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments