Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் புதிய சாதனை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (11:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீப காலமாக பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

 
இதை தவிர்த்து இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறார். இந்நிலையில் நேற்று இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 40 ரன்கள் எடுத்த போது, 2016ல் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல் ராகுலை விழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
 
இது மட்டுமல்லாமல் அதிக சதம் அடித்த இந்திய வீரர் பட்டிலிலும் அஷ்வின் (2 சதம்) தொடர்ந்து முதலிடத்திலேயெ உள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் தர வரிசையிலும் அஸ்வின் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments