Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்போட்டி இந்திய தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

ஒலிம்பிக்போட்டி இந்திய தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (07:32 IST)
இந்திய அணி நல்லெண்ண தூதுவராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
பிரேசில், ரியோ நகரில், ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 31ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
 
இந்த போட்டியில், இந்தியா உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
 
இந்த நிலையில், இந்திய அணியை ஊக்குவிக்கும் வகையில், நல்லெண்ண தூதுவராக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு விளையாட்டுத்துறையை சார்ந்தவர்களும், திரைப்படத்துறையை சார்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments