Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்புமணி ராமதஸ் பதவியில் இருந்து நீக்கம்: விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் அதிரடி

அன்புமணி ராமதஸ் பதவியில் இருந்து நீக்கம்: விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் அதிரடி
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (09:14 IST)
தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சென்னையில் உள்ள தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார்.


 
 
தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அன்புமணி ராமதாஸை சங்கத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.
 
தமிழ்நாடு இறகுப்பந்து சங்க கழக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரில் மூழ்கி பலியான தடகள வீராங்கனை