மும்பை கிரிக்கெட் அசோசியேசனுக்கு அஜாஸ் படேல் கொடுத்த பரிசு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (15:06 IST)
மும்பை கிரிக்கெட் அசோசியேசனுக்கு அஜாஸ் படேல் கொடுத்த பரிசு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம் 
 
இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் அருங்காட்சியகத்திற்கு நியூஸிலாந்து சாதனை வீரராக அஜாஸ் பட்டேல் தான் பயன்படுத்திய ஜெர்ஸி மற்றும் பந்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பந்தும் ஜெர்ஸியும் மும்பை கிரிகெட் அசோஷியேஷனின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

அடுத்த கட்டுரையில்
Show comments