Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி: வெற்றி-தோல்வியில் ஒரு புதுமை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (07:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 
 
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் அணிகளின் தோல்வியின் ஒரு புதுமையை ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை அணியை சென்னை அணியை தோற்கடித்தது, சென்னை அணியை டெல்லி அணி தோற்கடித்தது, டெல்லி அணியை ஐதராபாத் அணி தோற்கடித்தது, ஐதராபாத் அணி பெங்களூரு அணியை தோற்கடித்தது, பெங்களூரு அணி பஞ்சாப் அணியை தோற்கடித்தது, பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது, ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை தோற்கடித்தது, கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது. இவ்வாறு தோல்வியில் புதுமை ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதேபோல் மும்பை அணியை பஞ்சாப் அணி இன்று தோற்கடித்து இந்த் தோல்வியின் தொடர் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments