Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்.. தென்னாப்பிரிக்க அணியில் ஒரே ஒரு மாற்றம்..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:53 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. '

சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்க உள்ளனர்.
 
புள்ளிப்பட்டியலில் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகள், தென்னாபிரிக்கா 12 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இன்று நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு அரையிறுதிக்கு செல்லலாம். அந்த அணி இமாலய ஸ்கோர்ட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியில்  ஜேன்சன் மற்றும் ஷாம்ஷி ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆண்ட்லே மற்றும் கோட்சியோ  ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments