Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (06:17 IST)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாட இதுவரை தகுதி பெறாமல் இருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் சமீபத்தில் பெரிய அணிகளை வீழ்த்தியதன் காரணமாக இந்த இரண்டு தற்போது டெஸ்ட் அந்தஸ்து கிடைத்துள்ளது.



 


ஐசிசியில் நிரந்திர உறுப்பிர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரி்க்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய பத்து அணிகள் இருந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் ஐசிசியின் நிரந்தர உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தன.

இந்த விண்ணப்பணங்கள் நேற்று லண்டனில் நடைபெற்ற ஐசிசி பொதுக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில், முறையான பரிசீலனைக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஐசிசியின் ந்த இரு அணிகளும் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளன
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments