கொரோனா ’பீதியால் வெறிச்சோடிய மைதானம் ! கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (19:04 IST)
கொரோனா ’பீதியால் வெறிச்சோடிய மைதானம் ! கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் !

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 29 ஆம் தேது தொடங்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இதேபோன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன அடுத்த இரு ஒருநாள் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் போது, ரசிகர்கள் இல்லாததால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போதும் ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்து சிக்ஸர் ஆகி கேலரியில் வந்து விழுந்தது. ரசிகர்கள் இல்லாத காரணத்தால் நியூசிலாந்து அணி வீரர், ஃப்ல்டர் கேலரிக்கு சென்று பந்தை தேடி எடுத்து வந்தார். 
 
இந்தக் வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments