Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 லட்சம் ஃபாலோயர்களை பெற்ற முதல் அணி: சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:43 IST)
ஐபிஎல் போட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங்கப்பட்டு இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்த இன்று 8வது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை அணி சத்தமில்லாமல் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் சென்னை அணியின் பக்கத்திற்கு 70 லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர்
 
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணிக்கும் இத்தனை லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைத்து சென்னை அணிக்கு  70 லட்சம் பாலோயர்கள் கிடைத்ததை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என சென்னை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments