Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4x100 ஆடவர் தொடர் ஓட்டம் - இந்தியா வெண்கலம்

4x100 ஆடவர் தொடர் ஓட்டம் - இந்தியா வெண்கலம்
, செவ்வாய், 12 அக்டோபர் 2010 (18:41 IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தடகள ஆடவர் ஓட்டப்பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது.

4x100 தொடர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் 38.74 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றனர்.

ஜமைக்கா வீரர்கள் 38.79 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

இந்திய வீரர்கள் 38.89 வினாடிகளில் இந்தியா வெண்கலம் வென்றனர். இது இந்தியாவின் தேச சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil