தென்னாப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு கொடுத்த இந்தியா!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (20:42 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு கொடுத்த இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே இன்று முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது 
 
இதனை அடுத்து இந்தியாவில் களமிறங்கிய. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடிய அடுத்து 20 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இஷான் கிஷான் 76 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களும் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் அடித்துள்ளனர் 
 
இதனை அடுத்து 212 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments