190 இலக்கு கொடுத்த பெங்களூரு.. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (17:54 IST)
பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடந்து வரும் நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 
 
மேக்ஸ்வெல் 77 ரன்களும், டூபிளஸ்ச்ஸ் 62 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடு வரும் ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே ஜாஸ் பாட்லர் கேட்ட இழந்துவிட்டது. 
 
இந்த நிலையில் தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல்  விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வென்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments