152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (21:42 IST)
152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா 152 ரன்கள் இலக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி 57 ரன்களும் ரிஷப் பண்ட் 39ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் 152 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இரண்டு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments