Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்: புனே வெற்றி பெற 130 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (21:51 IST)
ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. எனவே புனே அணி சாம்பியன் பட்டம் பெற 130 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



 


மும்பை அணியின் முக்கிய பேஸ்ட்மேன்களான சிம்மன்ஸ், பார்த்தீப் பட்டேல், ரோஹிதி சர்மா, ராயுடு ஆகியோர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், பாண்ட்யா அதிரடியாக விளையாடி 47 ரன்கள் குவித்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.

புனே அணியினர்களின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்ததால் பெருமளவு ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. உனாகட், ஜாம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments