Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாக்கி தரவரிசையில் இந்தியா 9-வது இடம்

ஹாக்கி தரவரிசையில் இந்தியா 9-வது இடம்
, திங்கள், 9 ஆகஸ்ட் 2010 (16:28 IST)
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் இந்திய ஹாக்கி அணி 9ஆம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 1410 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், கனடா 1221 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலும் உள்ளன.

சாம்பியன் கோப்பை வென்ற ஆஸ்ட்ரேலியா (2620 புள்ளிகள்) முதலிடத்திலும், ஜெர்மனி (2370) இரண்டாம் இடத்திலும் நெதர்லாந்து (2213) 3ஆம் இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து ஹாக்கி அணி 2047 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஸ்பெயின் அணி ஒரு இடம் பின்னடைவு கண்டு 5ஆம் இடத்திலும் கொரியா 6ஆம் இடத்திலும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil