Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்லோவேனியா ஓபன்: 2வது சுற்றில் சஃபீனா

ஸ்லோவேனியா ஓபன்: 2வது சுற்றில் சஃபீனா
லண்டன் , செவ்வாய், 21 ஜூலை 2009 (15:25 IST)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும் ஸ்லோவேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு 2வது சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா முன்னேற்றியுள்ளார்.

இத்தொடரின் முதல் சுற்றுப்போட்டியில் ஸ்லோவேனியாவின் டடேஜா மஜெரிக் உடன் மோதிய சஃபீனா 6-0, 6-4 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றார்.

Share this Story:

Follow Webdunia tamil