Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூரோ 2008 கா‌ல்ப‌‌ந்து: அரை‌யிறு‌தி‌யி‌ல் ர‌ஷ்யா!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (19:06 IST)
யூரே ா 2008 கோ‌ப்ப ை கா‌ல்ப‌ந்து‌ப ் போ‌ட்டி‌யி‌ன ் மூ‌ன்றாவத ு கா‌லிறு‌தி‌ப ் போ‌ட்டி‌யி‌ல ் ஹால‌ந்த ை ‌ வீ‌ழ்‌த்‌த ி ர‌ஷ்ய ா அரை‌யிறு‌தி‌க்க ு மு‌ன்னே‌றியத ு.

ஃபாச‌ல ் நக‌ரி‌ல ் ந‌ட‌ந் த மூ‌ன்றாவத ு கா‌லிறு‌தி‌ப ் போ‌ட்டிக‌ளி‌ல ் ஹால‌ந்து‌ம ் ர‌ஷ்யாவு‌ம ் மோ‌தி ன.

ர‌ஷ்ய ா அபாரமா க ஆடியத ு. ஆ‌ட்ட‌த்‌தி‌ன ் 56 ஆவத ு ‌ நி‌மிட‌த்‌தி‌ல ் ர‌ஷ்யா‌வி‌ன ் ரோம‌ன ் பே‌வ்‌லிசெ‌ன்க ா முதலாவத ு கோலை‌ப ் போ‌ட்ட ு ர‌ஷ்யா‌வ ை மு‌ன்‌னிலை‌ப்படு‌த்‌தினா‌ர ்.

ஆனா‌ல ் 86 ஆவத ு ‌ நி‌மிட‌த்‌தி‌ல ் ஹால‌ந்‌தி‌ன ் ரூ‌ட ் வா‌ன ் ‌ நி‌ஸ்ட‌ல்ரூ‌ய ் ஒர ு கோ‌ல ் அடி‌த்த ு த‌ன ் அ‌ணியை‌ச ் சம‌நிலை‌‌ப்படு‌த்‌தினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் ஆ‌ட்ட‌ம ் முடியு‌ம ் வர ை இர‌ண்ட ு அ‌‌ணிகளு‌ம ் கோ‌ல ் எதுவு‌ம ் போட‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், கூடுத‌ல ் நேர‌ம ் தர‌ப்ப‌ட்டத ு.

இ‌தி‌ல ், 22 ஆவத ு ‌ நி‌மிட‌த்‌தி‌ல ் ர‌ஷ்யா‌வி‌ன ் டோ‌ர்‌பி‌ன்‌ஸ்‌க ி ஒர ு கோலையு‌ம ், அடு‌த் த நா‌‌ன்க ு ‌ நி‌மிட‌ங்க‌ளி‌ல ் அ‌ர்ஷ‌வி‌ன ் ம‌ற்றொர ு கோலையு‌ம ் அடி‌த்தன‌ர ்.

இறு‌தி‌யி‌ல ் 3- 1 எ‌ன் ற கோ‌ல ் கண‌க்‌கி‌ல ் ர‌ஷ்ய ா அபா ர வெ‌ற்‌‌ற ி பெ‌ற்ற ு அர ை இறு‌தி‌க்க ு மு‌ன்னே‌றியத ு.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments