Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: வேலூரில் இனறு துவக்கம்

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2009 (10:30 IST)
வேலூர் மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி ஆற்காட்டில் உள்ள லட்சுமி லோகநாதன் மெட்ரிக் பள்ளியில் இன்று துவங்குகிறது.

மொத்தம் 2 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியில் ஆர்ட்டிஸ்டிக்ஸ் ( Artistics) மற்றும் தம்பிளிங் ( Thumbling) ஆகிய இரு பிரிவுகளில் ஜுனியர் மற்றும் சீனியர்களுக்காக போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து 300 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜி.மூர்த்த ி, ஆற்காடு நகரமன்ற தலைவர் ஈஸ்வரப்பன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள் என வேலூர் மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் டி.எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

Show comments