Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூபதி - சானியா இணை வெற்றி

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (16:38 IST)
ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பூபதி - சானியா இணை வெற்றி பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 7வது நாளான இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்ட்ரேலிய இணையான அனஸ்டசியா ரோடியோனோவா - ஸ்ட ீ ·பன் ஹஸ் இணையை பூபதி - சானியா இணை எதிர்கொண்டது.

தரவரிசையிலேயே இல்லாத பூபதி - சானியா இணை 54 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்ட்ரேலிய இணையை தோற்கடித்தனர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments