Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூபதி - சானியா இணை வெற்றி

பூபதி - சானியா இணை வெற்றி
, ஞாயிறு, 25 ஜனவரி 2009 (16:38 IST)
ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பூபதி - சானியா இணை வெற்றி பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 7வது நாளான இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்ட்ரேலிய இணையான அனஸ்டசியா ரோடியோனோவா - ஸ்ட·பன் ஹஸ் இணையை பூபதி - சானியா இணை எதிர்கொண்டது.

தரவரிசையிலேயே இல்லாத பூபதி - சானியா இணை 54 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்ட்ரேலிய இணையை தோற்கடித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil