Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெ‌ற்கா‌சிய ‌விளையா‌ட்டு: ஹா‌க்‌கி‌யி‌ல் இ‌ந்‌தியா கோ‌ல் மழை

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2010 (09:50 IST)
வங்கதேசத்தில ் நடக்கும ் தெற ்க ாசி ய விளையாட்டுப ் போட்டியின ் ஆண்கள ் ஹாக்க ி பிரிவில ், இந்திய ா 21-0 என் ற கோல ் கணக்கில ் நேபாளத்த ை வீழ்த்தியத ு.

மவுலான ா பாஷான ி ஸ்டேடியத்தில ் நேற்ற ு நடந் த இப்போட்டியில ், இந்திய ா இடைவேளையின்போத ு 10-0 என் ற கோல ் கணக்கில ் முன்னில ை வகித்தத ு.

2 வத ு பாத ி ஆட்டத்திலும ் ஆதிக்கம ் செலுத்தி ய இந்தி ய வீரர்கள ் மேலும ் 11 கோல ் அடித்த ு அசத்தினர ். நேபா ள வீரர்களால ் ஒர ு கோல ் கூ ட அடிக் க முடியவில்ல ை. இறுதியில ் இந்திய ா 21-0 என் ற கோல ் கணக்கில ் அபாரமா க வென்றத ு.

இந்திய கேப்டன் அஜிதேஸ் ராய் 5 கோலும், யுவராஜ் வால்மிகி, முகமது ஆமீர்கான் தலா 3 கோலும் அடித்தனர். ஆட்டநாயகன ் விருதை இந்தி ய வீரர ் ரோஷன ் பெற்றார ்.

மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை தோற்கடித்தது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments