Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரவரிசையில் சானியா முன்னேற்றம்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2009 (10:21 IST)
மகளிருக்கான டென்னிஸ ் உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 85வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய வீராங்கனை சானியா மிர்சா 86வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 85வது இடத்தை பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா ஒரு இடம் பின்தங்கி 42வது இடம் வகிக்கிறார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments