Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேபிள் டென்னிஸ்: சரத் கமல், அமல்ராஜ் காலிறுதியில்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2010 (13:23 IST)
டேபிள ் டென்னிஸ ் ஆண்கள ் ஒற்றையர ் கால ் இறுதியில ் விளையா ட தமிழகத்த ை சேர்ந் த சரத்கமல ், அமல்ராஜ ் ஆகியோர ் தகுத ி பெற்றனர ்.

சரத்கமல ் 11-7, 11-9, 9-11, 11-6, 11-4 (4-1) என் ற கணக்கில ் ஸ்காட்லாந்த ு வீரர ் தேவின ை வீழ்த்தினார ். அமல்ராஜ ் 4-3 என் ற கணக்கில ் கடுமையா க போராட ி சைபிரஸ ் வீரர ் மரியாச ை தோற்கடித்தார ்.

இதேபோ ல சவுமிதீப ் ராய ் 4-3 என் ற கணக்கில ் ஆஸ்திரேலி ய வீரர ் வில்லியச ை வீழ்த்திகால ் இறுதிக்க ு முன்னேறினார ். தமிழ க வீரர ் அபிஷேக ் இங்கிலாந்த ு வீரரிடம ் தோற்றார ். இத ே போ ல முன்னண ி இந்தி ய வீராங்கனையா ன மவுமாதார்கம ் தோல்வ ி அடைந்தார ்.

ஸ்குவாஷ ் போட்டியில ் கலப்ப ு இரட்டையர ் கால ் இறுதிக்க ு தமிழகத்த ை சேர்ந் த சவுரவ ் கோஷல ்- ஜோஸ்ன ா ஜோட ி தகுத ி பெற்றத ு. இந் த ஜோட ி 11-9, 11-5 என் ற கணக்கில ் ஸ்காட்லாந்த ை சேர்ந் த ஆலன்சினளன ் பிரானிய ா ஜோடிய ை வென்றத ு.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments