Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ்: ஆனந்த் அதிர்ச்சித் தோல்வி

Webdunia
புதன், 12 அக்டோபர் 2011 (12:22 IST)
ஸ்பெயினின் பில்பாவோ நகரில் நடைபெற்று வரும் 4-வது பைனல் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் தோல்வி கண்டார். இதனால் அவர் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் 9-வது சுற்றில் ஆர்மேனியாவின் லெவன் ஆரோன், ஆனந்தைத் தோற்கடித்தார். இதனால் ஆனந்த் 9 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸன், உக்ரைனின் இவான் சுக் ஆகியோர் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 9-வது சுற்றில் கார்ல ் ùஸன், இவான்சுக்கை தோற்கடித்தன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார். லெவன் ஆரோன், அமெரிக்காவின் நாகமுரா ஆகியோர் தலா 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இன்னும் ஒரு சுற்றே மீதமுள்ள நிலையில், இவான்சுக்கே பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments