Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஏ‌ப்ர‌ல் 17ஆ‌ம் தே‌தி மாநில கூடைப்பந்து போட்டி தொட‌க்க‌ம்

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2010 (16:33 IST)
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்ன ை‌யி‌ல் வரு‌ம் 17ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது.

எஸ்.ஆர்.எம்-ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலை‌யி‌ல் உள்ள மாநகராட்சி திடலில் ஏப்ரல் 17 ஆ‌ம் தேதி முதல் 23 ஆ‌ம் தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 7 ஆ‌ம் தேதிக்குள் செயலாளர், எஸ்.ஆர்.எம்-ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப், 70, ஜி.டி.அபார்ட்மெண்ட்ஸ், புதுத் தெரு, ம‌ய ிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்கள் அணியின் பெயரை பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 99945 37327 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கிளப் செயலர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments