சீனா செஸ் போட்டி: இந்திய வீரர் ஆனந்த் 2 ஆவது இடம்

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2010 (12:13 IST)
சீனாவில் நடந்த செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

சீனாவின் நான்ஜிங் நகரில் பியரல் ஸ்பிரிங் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில் நார்வே வீரர் மாகனஸ் சார்லெசன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 2 ஆவது இடத்தையே பிடித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு: கடைசி போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் வருத்தம்..

தொடர்ந்து மோசமான பார்மில் சுப்மன் கில்.. மோசமான சாதனை படைத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

Show comments