Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்சினாட்டி ஓபன் :அரையிறுதிக்கு சானியா முன்னேறினார்

சின்சினாட்டி ஓபன் :அரையிறுதிக்கு சானியா முன்னேறினார்

Webdunia

, சனி, 21 ஜூலை 2007 (11:45 IST)
அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த காலிறுதியில் பெலாரசின் ஓல்கா கோவார்ட்சோவாவை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் 51 நிமிடங்களில் சானியா தோற்கடித்தார்.

அரையிறுதியில் உலகத் தர வரிசையில் 8வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆனா சாக்விடாசியுடன் சானியா மோதுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil