Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிறுதியில் சாய்னா தோல்வி

Webdunia
சனி, 12 மார்ச் 2011 (15:03 IST)
இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மின்டன் தொடரின் காலிறுதியில் தரநிலையில் இல்லாத ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி தழுவினார் சாய்னா நேவால ்

இந்தத் தொடரை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சய்னா நேவால் எரிகோ ஹைரோஸ் என்ற பிரபலமடையாத ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்தார்.

21- 11, 22 - 20 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இரண்டாவது செட்டில் ஹைரோஸிற்கு சமமாகத் திகழ்ந்தார். ஆனால் ஹைரோ தனக்டு சர்வை இழக்காமல் வெற்றி பெற்றார்.

இந்தத் தோல்வி மூலம் இந்தத் தொடரில் இந்தியர்களின் சவால் முடிந்தது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments