Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலிறுதியில் சாய்னா தோல்வி

காலிறுதியில் சாய்னா தோல்வி
, சனி, 12 மார்ச் 2011 (15:03 IST)
இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மின்டன் தொடரின் காலிறுதியில் தரநிலையில் இல்லாத ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி தழுவினார் சாய்னா நேவால

இந்தத் தொடரை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சய்னா நேவால் எரிகோ ஹைரோஸ் என்ற பிரபலமடையாத ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்தார்.

21- 11, 22 - 20 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இரண்டாவது செட்டில் ஹைரோஸிற்கு சமமாகத் திகழ்ந்தார். ஆனால் ஹைரோ தனக்டு சர்வை இழக்காமல் வெற்றி பெற்றார்.

இந்தத் தோல்வி மூலம் இந்தத் தொடரில் இந்தியர்களின் சவால் முடிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil