Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உசைன் போல்ட் 3க்கு3: 4x100 மீ ரிலேயிலும் தஙக்ம் வென்று சாதனை

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2012 (11:51 IST)
FILE
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் 100மீ, 200மீ ஓட்டத்தில் தங்கம் வென்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டையும் வென்று ஒலிம்பிக் சாதனை படைத்த உசைன் போல்ட் ஜமைக்காவின் 4 x100 ஓட்டத்திலும் தங்கம் வென்று கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

36.84 வினாடிகளில் 4 x100 மீ. இலக்கை எட்டி தங்கம் வென்றது ஜமைக்கா, இதற்கு முக்கிய காரணம் கடைசியாக ஓடி அமெரிக்க வீரர் பெய்லியை பின்னுக்குத் தள்ளியவர் உசைன் போல்ட்.

அமெரிக்கா அணி 37.04 வினாடிகளில் இலக்கை எட்டியது. இது போல்ட் அணியின் முந்தைய சாதனையாகும், ஆனாலும் அமெரிக்க வீரர் பெய்லி வெள்ளி வென்றார்.

3 வது இடத்தில் கனடா தகுதியிழப்பு செய்யப்பட்டதால், டிரினிடாட் டுபாகோவுக்கு வெண்கலம் கிடைத்தது.

கடைசியாக ஜமைக்காஅ வீரரிடம் பேட்டனை வாங்கியபோது போல்ட்டும் பெய்லியும் சமமாகவே இருந்தனர். ஆனால் போல்ட்டின் கடைசி நேர வேகத் தாவலினால் தங்கத்தை வென்றார்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments