Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தூதரகத்தில் என் பாஸ்போர்ட் தூங்குகிறது - பீட்டர்சன்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2014 (12:01 IST)
இந்தியாவுக்குச் செல்வது கடினமானது என்று இங்கிலாந்து அணியிலிருந்து ஒழிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
FILE

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில்,

' இந்தியாவுக்கு அவசரமாக செல்வது என்பது கடினமான விஷயமாகும். தனிப்பட்ட காரணத்துக்கான இந்தியா செல்ல விசா கேட்டு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

விசா பெறும் பணிக்கு 24 மணி நேரமே போதுமானதாகும். ஆனால் இந்திய தூதரகத்தில் எனது பாஸ்போர்ட் கடந்த 10 நாட்களுக்கு மேல் தூங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments