Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி. ஓபன் தகுதி ஆட்டத்தில் சேம்தேவ் தோல்வி

Webdunia
சனி, 16 ஜனவரி 2010 (17:00 IST)
ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு நடந்த தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தோல்வியடைந்தார்.

மெல்போர்னில் இன்று நடந்த இறுதித் தகுதிப் போட்டியில், உலகத் தர வரிசையில் 27வது இடத்திலுள்ள சோம்தேவ், 126 இடத்திலுள்ள சுலோவீனியாவின் பிளேஸ் காவ்சிச்சிடம் நேர் செட்களில் தோற்றார்.
2 மணி நேரம் 22 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் எதிராளியின் பல சர்வ்களை உடைத்த சோம்தேவ், இரண்டு செட்களிலும் தனது சர்வ்களைத் தக்க வைக்காமல் 3-6, 6-7 என்ற செட்களில் தோற்றார்.

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இரண்டாவது சுற்றுவரை சோம்தேவ் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments