Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ஸி. ஒப‌ன்- 4வது சு‌ற்று‌க்கு நடால், வோஸ்னியாக்கி தகுதி

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2012 (14:08 IST)
மெ‌ல்போ‌ர்‌னி‌ல் நட‌ந்து வரு‌ம் ஆஸ ்‌‌ட ்ரேலி ய ஓபன ் டென்னிஸ ் போட்ட ி‌யி‌ல் 4வது சு‌ற்று‌க்கு ‌ஸ்பெ‌யி‌ன் ‌வீர‌ர் ரபெ‌ல் நடா‌ல், வோ‌ஸ்‌னியா‌க்‌கி தகு‌தி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

3 வத ு சுற்றில ் சுலோவாக்கியாவ ை சேர்ந் த லுகாஸ ் லேக்கோவ ை எதிர்கொண்ட நடா‌ல், 6-2, 6-4, 6-2 என் ற நேர்செட ் கணக்கில ் எளிதில ் வென்ற ு 4 வத ு சுற்றுக்க ு தகுதிபெற்றார ்.

3 வத ு சுற்றில ் ருமேனியாவ ை சேர்ந் த மோனிகாவ ை எதிர்கொண் ட, உலகின ் முதல ் நில ை வீராங்கனையா ன கரோலின ் வோஸ்னியாக்கி 6-2, 6-2 என் ற நேர ் செட ் கணக்கில ் வ ெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.

3 ஆம ் நில ை வீராங்கனையா ன பெலாரஸை சே‌ர்‌ந்த விக்டோரிய ா அசான்கா 6-2, 6-4 என் ற நேர்செட ் கணக்கில ் ஜெர்மனி ‌ வீரா‌ங்கனை மோனாவ ை வீழ்த்தினார ்.

3 வத ு சுற்றில ் ர‌ஷ ்யா ‌ வீரா‌ங்கனை பிரட்சிகோவ ாவுட‌ன் மோ‌‌திய பெனஸ்டோவ ா 6-1, 6-3 என் ற கணக ்‌கி‌ல் எ‌ளிதாக வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments