Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக்கோப்பை கபடி- பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தி இந்தியா சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2012 (10:36 IST)
FILE
உலகக்கோப்ப ை கபடிப ் போட்டியில் பாகிஸ்தான ை வீழ்த்த ி தொடர்ந்து 3வத ு முறையா க சாம்பியன ் பட்டத்த ை இ‌ந்‌திய அ‌ணி தட்டிச ் சென்றுள்ளத ு.

3 வத ு உலக்கோப்ப ை கபட ி போட்டித ் தொடர ் பஞ்சாப ் மாநிலத்தில ் கடந் த 9‌ஆ‌ம் தேத ி தொடங்கியத ு. ஆண்கள ், பெண்கள ் எ ன இர ு பிரிவுகளில ் போட்டிகள ் நடைபெற்ற ு வந்த ன.

லூதியானாவில ் நே‌‌ற்‌றிரவு நடைபெற் ற ஆடவருக்கா ன இறுதியாட்டத்தில ் கபடியில ் பலம ் வாய்ந் த இந்தியாவும ், பாகிஸ்தானும ் பலப்பரீட்ச ை நடத்தி ன.

சொந் த மண்ணில ், ரசிகர்களின ் கரகோஷத்திற்க ு மத்தியில ் களமிறங்கி ய இந்தி ய வீரர்கள ் தொடக்கம ் முதல ே ஆதிக்கம ் செலுத்தினர ். ஆட்டத்தின ் முதல ் பாதியில ் இந்தி ய அண ி 34 - 9 என் ற புள்ளிகள ் கணக்கில ் முன்னில ை பெற்றத ு.

2 வத ு பாதியிலும ் இந்தி ய அணியின ் கைய ே ஓங்கியிருந்தத ு. முடிவில ் 59 - 22 என் ற புள்ளிகள ் கணக்கில ் இந்தி ய அண ி வெற்றிவாக ை சூடியத ு. இதன ் மூலம ் 3 வத ு முறையா க தொடர்ந்த ு உலகக ் கோப்ப ை பட்டத்த ை வென்ற ு சாதன ை படைத்த ு உள்ளத ு இந்தி ய கபட ி அண ி.

வெற்ற ி பெற் ற இந்தி ய அணிக்க ு 2 கோட ி ரூபாய ் பணமும ், சுழற்கோப்பையும ் பரிசா க அளிக்கப்பட்டத ு. இறுத ி ஆட்டத்தில ் தோல்வ ி அடைந் த பாகிஸ்தான ் அணிக்க ு, ஒர ு கோட ி ரூபாய ் வழங்கப்பட்டத ு.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments