Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை வானில் ஜொலித்த கறுப்பு நட்சத்திரம் மகாயா நிடினி

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2010 (17:01 IST)
webdunia photo
FILE
தென ் ஆப்பிரிக்காவின ் முதல ் கறுப்பரி ன சர்வதே ச கிரிக்கெட ் வீரரும ் அபா ர, அபா ய வேகப்பந்த ு வீச்சாளருமா ன மகாய ா நிடின ி சர்வதே ச கிரிக்கெட்டிலிருந்த ு ஓய்வ ு பெற்றார ்.

தென ் ஆப்பிரிக் க கிரிக்கெட ் கறுப்பரி ன துவேஷத்திற்கா க ஒதுக்க ி வைக்கப்பட் ட காலத்திற்க ு பிறக ு 1992 ஆம ் ஆண்ட ு மீண்டும ் சர்வதே ச கிரிக்கெட்டில ் நுழைந் த பிறக ு 1997-98 ஆம ் ஆண்டுகளில ் தென ் ஆப்பிரிக் க கிரிக்கெட ் என் ற வெள்ள ை வானில ் உதித் த கறுப்ப ு நட்சத்திரமானார ் மகாய ா நிடின ி.

நிறவெறியால ் பாதிக்கப்பட் ட எண்ணற் ற ஆப்பிரிக் க கறுப்பரி ன மக்கள ் பெரும்பகுத ி வாழும ் கேப ் மாகாணத்தில ் உள் ள எம்டிங்க ி என் ற கிராமத்திலிருந்த ு வெள்ளையர்கள ் ஆண் ட கிரிக்கெட ் உலகிற்க ு வந்தவர ் மகாய ா நிடின ி. தென ் ஆப்பிரிக் க கிரிக்கெட ் வாரியத்தின ் திறன ் தேடல ் திட்டத்தில ் கண்டெடுக்கப்பட்டவர ் நிடின ி.

அதன ் பிறக ு டேல ் கல்லூரியில ் அவர ் படித்தார ் அந்தக ் கல்லூர ி கிரிக்கெட்டிற்க ு புகழ ் பெற்றத ு.

1998 ஆம ் ஆண்ட ு இலங்கைக்க ு எதிரா க இவர ் தனத ு முதல ் டெஸ்ட ் போட்டிய ை விளையாடினார ். 1999 ஆம ் ஆண்ட ு இவரத ு கிரிக்கெட ் வாழ்வ ு ஏறக்குறை ய முடிந்திருக்கும ் இவர ் மீத ு பயங்கரமா ன கற்பழிப்புக ் குற்றச்சாட்ட ு எழுந்தத ு. ஆனால ் இவர ் உறுதியா க நின்ற ு தான ் குற்றமற்றவர ் என்பத ை நிரூபித்த ு மீண்ட ு வந்தார ்.

தென ் ஆப்பிரிக்காவில ் கறுப்பரினத்தைச ் சேர்ந் த ஒருவர ் கற்பழிப்ப ு வழக்கில ் குற்றம்சாட்டப்பட்டாரென்றால ் அத ு சாதார ண விஷயமல் ல அதிலிருந்த ு மீள்வத ு பெரி ய உயிருக்க ு ஆபத்த ு விளைவிக்கும ் நிகழ்விலிருந்த ு தப்புவத ு போல்தான ். நிடின ி குற்றமற்றவர ் என்ற ு நிரூபித்தார ். அதன ் பிறக ு அவர ் கிரிக்கெட ் வாழ்வ ு முழுமையாகத ் துவங்கியத ு எனலாம ்.

அதன ் பிறக ு சரியா க 5 ஆண்டுகள ் கழித்த ு இங்கிலாந்துக்க ு எதிரா க லார்ட்ஸ ் மைதானத்தில ் டெஸ்ட ் போட்டியில ் 10 விக்கெட்டுகள ை வீழ்த்தி ய முதல ் தென ் ஆப்பிரிக் க வீச்சாளர ் என் ற பெயர ் பெற்றார ்.

மேற்கிந்தி ய தீவுகளில ் உதவியில்லா த மட்ட ை ஆட்டக்களத்தில ் தனத ு அபாரமா ன இன்கட்டர்களால ் மேற்கிந்தி ய அணிக்க ு எதிரா க 13 விக்கெட்டுகள ை ஒர ு டெஸ்ட ் போட்டியில ் கைப்பற்றியத ு இவரத ு மைல்கல ் முயற்சியாகும ்.

மேற்கிந்தி ய அணியின ் அபா ர வேகப்பந்த ு வீச்ச ு காலக்கட்டம ் முடிந்துவிட் ட பிறக ு ஏறத்தா ழ மால்கம ் மார்ஷல ் போன் ற அத ே பந்த ு வீச்ச ு முறையுடன ் நிடின ி வீசியத ு மேற்கிந்தி ய அணியின ் வேகப்பந்த ு வீச்சாளர்கள ை நினைவுபடுத்துவதாய ் அமைந்தத ு.

1998 ஆம ் ஆண்ட ு முதல ் 2001 ஆம ் ஆண்ட ு வர ை இவர ் 20 டெஸ்ட ் போட்டிகளில ் 45 விக்கெட்டுகள ை மட்டும ே எடுத்திருந்தார ்.

ஜனவர ி 2002 ஆம ் ஆண்ட ு முதல ் டிசம்பர ் 2006 ஆம ் ஆண்ட ு வர ை மகாய ா நிடினியின ் சிறப்பா ன பந்த ு வீச்ச ு காலக்கட்டம ் என்றால ் மிகையாகாத ு.

இந் த 4 ஆண்டுகளில ் 51 டெஸ்ட ் போட்டிகளில ் 243 விக்கெட்டுகளைக ் கைப்பற்றினார ் மகாய ா நிடின ி. இதில ் 14 முற ை ஒர ு இன்னிங்சில ் 5 விக்கெட்டுகளையும ் 4 முற ை ஒர ு டெஸ்டில ் 10 விக்கெட்டுகளையும ் கைப்பற்றியுள்ளார ்.

ஜனவர ி 2007 ஆம ் ஆண்ட ு முதல ் கடைச ி டெஸ்ட ் போட்டியில ் விளையாடி ய 2009 ஆம ் ஆண்ட ு வர ை 30 டெஸ்ட ் போட்டிகளில ் 102 விக்கெட்டுகள ை மட்டும ே அவர ் கைப்பற் ற முடிந்தத ு.

மொத்தம ் 101 டெஸ்ட ் போட்டிகளில ் அவர ் 390 விக்கெட்டுகளைக ் கைப்பற்ற ி தென ் ஆப்பிரிக்க ா வீச்சாளர்களில ் ஷான ் போலக்கிற்க ு பிறக ு அதி க விக்கெட்டுகளைக ் கைப்பற்ற ி 2- வத ு இடம ் பிடித்தார ்.

இத ு சாதார ண விஷயமல் ல. கிராமத்திலிருந்த ு வந்த ு வெள்ள ை ஆதிக் க தென ் ஆப்பிரிக் க சமூகத்தில ் பந்த ு வீச்சாளராகப ் பயிற்ச ி மேற்கொண்ட ு நாட்டின ் அதி க விக்கெட்டுகளைக ் கைப்பற்றி ய 2- வத ு வீச்சாளர ் என் ற பெரும ை பெறுவத ு தென ் ஆப்பிரிக் க சமூகத்தில ் சாத்தியமில்லா த ஒன்ற ு.

ஒர ு நாள ் போட்டிகளிலும ் 2002 ஆம ் ஆண்ட ு முதல ் 2006 ஆம ் ஆண்ட ு வர ை இவரத ு காலம ் உச்சத்திலிருந்தத ு. இவரத ு சிக்க ன விகிதம ் 5 ரன்களுக்கும ் குறைவ ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

ஜனவர ி 2005 ஆம ் ஆண்ட ு முதல ் டிசம்பர ் 2006 ஆம ் ஆண்ட ு வர ை சர்வதே ச கிரிக்கெட ் அரங்கில ் மிகப்பெரி ய வீச்சாளர்களாகத ் திகழ்ந் த முரளிதரன ், கிளென ் மெக்ர ா, வார்ன ், பிளிண்டாஃப ் ஆகியோரத ு பட்டியலில ் நிடின ி 2- வத ு இடம ் பிடித்திருந்தார ்.

தென ் ஆப்பிரிக்காவின ் பந்துகள ் உயர ே எழும்பும ் ஆட்டக்களங்களில ் மகாய ா நிடின ி அபாயப ் பந்த ு வீச்சாளர ். உள்நாட்ட ு கிரிக்கெடில ் இவர ் 53 டெஸ்ட ் போட்டிகளில ் 248 விக்கெட்டுகள ை வீழ்த்தியுள்ளார ். மொத்தம ் இவர ் ஒர ு இன்னின்ஸில ் எடுத் த 18 5 விக்கெட்டுகள ் சாதனையில ் 12 உள்நாட்டில ் பெற்றத ே. தென ் ஆப்பிரிக் க மைதானங்களில ் இவர்தான ் அதி க விக்கெட்டுகள ை வீழ்த்தி ய பந்த ு வீச்சாளர ் .

ஆஸ்ட்ரேலியாவின ் ஸ்டீவ ் வாஹ ் தலைம ை அதிரட ி வெற்றிக ் கூட்டண ி பேட்ஸ்மென்கள ் வரிச ை இருந் த காலக்கட்டத்தில ் நிடின ி ஆஸ்ட்ரேலியாவுக்க ு எதிரா க 15 டெஸ்ட ் போட்டிகளில ் 58 விக்கெட்டுகளைக ் கைப்பற்றியுள்ளார ்.

குறிப்பா க மேத்ய ூ ஹைடன ் விக்கெட்டுகள ை 9 முறையும ், மார்கஸ ் டிரெஸ்கோதிக ் விக்கெட்ட ை 9 முறையும ், அதிரட ி வீரர ் கிறிஸ ் கெய்ல ் விக்கெட்ட ை 8 முறையும ் ஸ்ட்ராஸ ் விக்கெட்ட ை 7 முறையும ், ரிக்க ி பாண்டிங்க ை 6 முறையும ் சேவாக ், இன்சமாம ், லஷ்மண ் ஆகியோர ை 5 முறையும ் சச்சின ் டெண்டுல்கர ை 4 முறையும ் வீழ்த்தியுள்ளார ்.

பந்த ு வீச்ச ு கிரீஸ ை நன்றாகப ் பயன்படுத்த ி அவர ் பந்த ு வீசும ் கோணம ் எவ்வளவ ு பெரி ய பேட்ஸ்மென்களுக்கும ் பிரச்சன ை ஏற்படுத்தக்கூடியத ு.

ரிக்க ி பாண்டிங்க ை 6 முறையும ் இத ு போன் ற ஒர ு இன்கட்டர ் பந்துகளில ் அவர ் வீழ்த்தியுள்ளார ். வலத ு க ை வீரர்கள ் இவர ை எதிர்கொள்வத ு கடினம ். மால்கம ் மார்ஷல ் போலவ ே இவரையும ் அவ்வளவ ு எளிதில ் அடித்த ு நொறுக் க முடியாதவர ். அன்றை ய தினம ் இவருக்க ு ரிதம ் கிடைத்த ு விட்டால ் எதிரணியினர ் இவரத ு எழும்பும ் பந்துகள ை விளையாடுவதில ் சிக்கல்தான ்.

அத ே போல ் வேகப்பந்த ு வீச்சையும ் அளவ ு மற்றும ் திசைய ை நம்பும ் இவர ் மாற்றங்களில ் பெரிதும ் ஆர்வம ் காட்டாதவர ், கடைச ி வர ை ஸ்ல ோ பந்துகள ை வீசுவதில்ல ை என் ற சபதம ே அவர ் எடுத்திருந்தார ்.

லட்சியம ் நிறைவேறியத ு ஆனால ்...

நாட்டின ் முதல ் சர்வதே ச கறுப்பரி ன வீரர ் ஒருவர ் அதி க விக்கெடுகள ை வீழ்த்தி ய வீரரா க அனுப்புவதுதான ் மகாய ா நிடினிக்கும ் அவர ் சார்ந் த கருப்பரினத்திற்கும ், ஆப்பிரிக்க ா கண்டம ் முழுதிற்கும ் செய்யும ் நியாயமா க அமைந்திருக்கும ்.

ஆனால ் அவர ை 400 விக்கெட்டுகள ் என் ற மைல்கல்லைக ் கூ ட எட்டவிடாமல ் அவர ை 2009 ஆம ் ஆண்ட ே அணியிலிருந்த ு உட்காரவைத்த ு அவமானப்படுத்தியத ு தென ் ஆப்பிரிக் க அணித ் தேர்வுக்குழ ு. தென ் ஆப்பிரிக் க அணித ் தேர்வுக்குழுவில ் ப ல தரப்பினரும ் இருந்தாலும ் அதன ் கொள்கைகளில ் பெரி ய அளவுக்க ு சமூ க நீத ி தல ை தூக்கினாலும ் தனிநபர்களின ் மனங்களில ் இன்னமும ் வெள்ள ை இ ன மேட்டிம ை இருக்கத்தான ் செய்தத ு.

2009 ஆம ் ஆண்டுக்க ு பிறக ு அவருக்க ு வாய்ப்ப ு கொடுத்திருந்தால ் அவர ் நிச்சயம ் 400 விக்கெட்டுகள ை எட்டியிருப்பார ்.

ஏத ோ ஒர ு கிராமத்திலிருந்த ு வந்த ு தென ் ஆப்பிரிக் க கிரிக்கெட்ட ை உயர்வுக்குக ் கொண்ட ு சென் ற ஒர ு கறுப்பரி ன வீரருக்க ு இந் த ஒர ு வாய்ப்பைக ் கூ ட வழங் க தெனாப்பிரிக் க அணித ் தேர்வுக்குழுவுக்கும ் அதன ் தலைவர ் கிரேம ் ஸ்மித்திற்கும ் மனம ் வரவில்ல ை.

என்னதான ் கறுப்பரினத்திலிருந்த ு ஒருவர ் முன்னேறிவந்த ு சாதனைகள ் புரிந்தாலும ் அத ு வெள்ள ை இ ன வீரர்கள ் செய் த சாதனைகள ை மீறுவதாய ் அமைந்த ு விடக்கூடாத ு என்பதில ் அவர்கள ் தெளிவா க இருந்ததாகவ ே தெரிகிறத ு.

சமீபத்தில ் காமன்வெல்த ் விளையாட்டுப ் போட்டிகளில ் சிறப்பா க தென ் ஆப்பிரிக்க ா செயலாற்ற ி பதக்கங்களைக ் குவித் த போதும ், அந் த அணியில ் வெள்ள ை இனத்தவர ே அதிகம ் இருந்தனர ் என்பதையும ் நாம ் இதனுடன ் சேர்த்த ு நோக் க வேண்டும ். தென ் ஆப்பிரிக் க விளையாட்டுத ் துற ை அமைச்சர ் ஒருவர ே காமன்வெல்த ் விளையாட்டில ் தென ் ஆப்பிரிக்கச ் சாதன ை ' வெள்ளையா க உள்ளத ு' என்ற ு கேலித்தொனியுடன ் குறிப்பிட்டுள்ளதும ் கவனிக்கத்தக்கத ு.

இன ி ஒர ு கறுப்பரி ன பந்த ு வீச்சாளர ் தென ் ஆப்பிரிக் க அணிக்குள ் நுழைந்தாலும ் 100 டெஸ்ட ் போட்டிகள ை விளையாடுவத ு கடினம ். எனவ ே மகாய ா நிடினிய ை அதி க விக்கெட்டுகள ் வீழ்த்தி ய தென ் ஆப்பிரிக் க பந்த ு வீச்சாளர ் என் ற பெருமைய ை அடையச ் செய்திருக் க வேண்டும ், அல்லத ு குறைந்தபட்சம ் 400 விக்கெட்டுகள ை எடுத்திருக் க அனுமதித்திருக் க வேண்டும ். இதனால ் தென ் ஆப்பிரிக் க கிரிக்கெட ் வாரியம ் ஏத ோ விதத்தில ் அவருக்க ு துரோகம ் இழைத்துவிட்டத ு என்ற ே தோன்றுகிறத ு.

நிடினியின ் புதி ய லட்சியம ்

.
கிழக்க ு லண்டன ் பகுதில ் மகாய ா நிடின ி ஏழைக ் குழந்தைகளுக்க்கா க கிரிக்கெட ் அகாடம ி ஒன்றைத ் துவங்கத ் திட்டமிட்டுள்ளார ். அதற்கா ன பணிகள ் மெதுவ ே முன்னேறிவருவதாகக ் கூறியுள்ளார ் நிடின ி.

சிறந் த வசதிகளையுடை ய ஒர ு அகாடமியா க அத ு அமையும ் என்ற ு நிடின ி கூறியுள்ளார ்.

பள்ளிகள ் கிரிக்கெட ், 19 வயத ு முதல ் 24 வயதுக்குட்பட்டோருக்கா ன கிரிக்கெட ் அனைத்தையும ் இதில ் இணைத்த ு ஒருங்கிணைந் த பயிற்ச ி மையமா க இதன ை உருவாக் க லட்சியம ் கொண்டுள்ளார ் நிடின ி.

கிழக்க ு கேப ் பெரிதும ் கறுப்பரி ன மக்கள ் வாழும ் பகுதியாகும ், இங்க ு நல் ல கிரிக்கெட ் பயிற்ச ி மையங்கள ோ நல் ல மைதானங்கள ோ இல்ல ை. எனவ ே இப்பகுதிய ை தேர்வ ு செய்துள்ளார ் நிடின ி. குற்றச ் செயல்களில ் ஈர்க்கப்படும ் இளைஞர்கள ை இந் த கிரிக்கெட ் அகாடம ி மாற்ற ி அவர்களின ் வாழ்க்கைப்பாதைய ை மாற்றும ் என் ற மிகப்பெரி ய உன்ன த லட்சியத்துடன ் மகாய ா நிடின ி இந் த அகாடம ி வேலைகள ை மும்முரமாகத ் துவங்கியுள்ளார ்.

கறுப்பரி ன ஏழ ை மக்களுக்கா ன கிரிக்கெட ் அகாடமியாகத ் திகழும ் இத ு என்ற ு கூறியுள் ள நிடின ி, இதில ் பயிற்ச ி பெ ற கட்டணம ் கிடையாத ு, முழுதும ் இலவசம ் என் ற கனவையும ் கொண்டுள்ளார ்.

தான ் கிரிக்கெட ் விளையாடி ய ஆரம்பக ் காலங்களில ் எந் த பயிற்சிக்கும ் தான ் எந் த தொகையையும ் அளித்ததில்ல ை. எனவ ே நான ் ஏன ் கட்டணம ் வசூலிக் க வேண்டும ் என்ற ு கேட்கும ் நிடின ி, இத ு சமூகத்தின ் உயர்மட் ட மக்களிடைய ே உள் ள திறன்களுக்கா ன வளர்ச்ச ி மையம ் அல் ல. இத ு முழுக் க முழுக் க திறம ை இருந்தும ் விளையாட்டில ் வாய்ப்ப ு கிடைக்கா த, மறுக்கப்பட்டவர்களுக்கா ன அகாடம ி என்ற ு தெரிவித்துள்ளார ் நிடின ி.

இந் த அகாடமிய ை பெரி ய அளவில ் வளர்த்தெடுக் க அவர ் ப ல சர்வதே ச கிரிக்கெட ் முன்னண ி வீரர்களிடம ் பேச ி வருகிறார ்.

முரளிதரன ், சச்சின ் டெண்டுல்கர ், தோன ி, கார்ட்ன ி வால்ஷ ், இயன ் பிஷப ் உள்ளிட் ட முன்னால ், இந்நாள ் வீரர்களிடம ் தொடர்ப ு வைத்த ு இத ு பற்ற ி பேச ி வருகிறார ் நிடின ி. இவர்களும ் தங்களத ு 100% ஒத்துழைப்ப ு உண்ட ு என்ற ு நம்பிக்க ை அளித்திருப்பதாகக ் கூறியுள்ளனர ் என்ற ு நிடின ி மகிழ்ச்ச ி தெரிவித்துள்ளார ்.

' நாங்களும ் பார்க்கிறோம ், தென ் ஆப்பிரிக்காவில ் கறுப்பரினப ் பகுதிகளில ் அவ்வளவா க கிரிக்கெட ் திறன ் இல்ல ை' என் ற வாசகங்கள ை இனிமேல ் நான ் கேட்கக்கூடாத ு என்ற ு நிடின ி நேர்காணல ் ஒன்றில ் குறிப்பிட்டுள்ளத ை வைத்துப ் பார்த்தால ே தென ் ஆப்பிரிக் க கிரிக்கெட்டில ் என் ன நடந்த ு கொண்டிருக்கிறத ு என்பத ை நம்மால ் புரிந்த ு கொள் ள முடிகிறத ு.

மேற்கிந்தி ய அசுரப ் பந்த ு வீச்சாளர்களுக்குப ் பிறக ு அவர்கள ை நினைவூட்டும ் வகையிலா ன இந்தப ் பந்த ு வீச்சாளர ை தென ் ஆப்பிரிக்க ா மட்டுமல்லாத ு உல க கிரிக்கெட ் ரசிகர்களும ் ஒருநாளும ் மறக் க முடியாத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

Show comments