Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவர்களின் மோசடித் தீர்ப்புகளும் சங்கக்காராவின் கருத்தும்

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2010 (19:20 IST)
நேற்ற ு தம்புல்லாவில ் நடைபெற் ற இலங்க ை - இந்தி ய அணிகளுக்க ு இடையிலா ன ஒர ு நாள ் கிரிக்கெட ் போட்டியில ் இந்திய ா மிகப்பெரி ய தோல்வ ி அடைந்தத ு. ஆனால ் இந்தத ் தோல்விய ை இலங்க ை அண ி வீரர்கள ் பெரிதாகக ் கொண்டாட ி வரும ் வேளையில ் நடுவர ் மோசடிகள ் பற்ற ி அவர்கள ் குறிப்பிடத ் தவறுகின்றனர ்.

சேவாக ், தினேஷ ் கார்த்திக ், ரெய்ன ா, கடைசியில ் யுவ்ராஜ ் இந் த தீர்ப்புகளில ் 3 தீர்ப்புகள ை இலங்க ை நடுவரும ் முன்னாள ் வீரருமா ன தர்மசேன ா வழங்கினார ்.

ஒன்ற ை பாகிஸ்தான ் நடுவர ் ஆசாத ் ர ௌ ஃப ் வழங்கினார ்.

முதலில ் தீர்ப்ப ு ஏற்பட் ட விதங்களைப ் பார்ப்போம ்:

சேவாகிற்க ு குலசேகர ா இன்ஸ்விங்கர ் ஒன்ற ை வீ ச அதன ை சேவாக ் அடிக் க முயன்றார ் பந்த ு கால்காப்பில ் பட்டத ு உடன ே முறையீட ு உடன ே அவுட ்.

FILE
ஆனால ் சேவாக ் பொதுவா க காலைக ் குறுக்காகப ் போட்ட ு ஆடுபவர ் அல் ல. கவர ் டிரைவ ் ஆடும ் போத ு கூ ட அவர ் நின் ற நிலையில்தான ் விளாசுவார ். லெக்ஸ்டம்புக்க ு நேரா க சேவாக ் வாங்கினார ் என்றாலும ் பந்த ு மேலும ் ஸ்விங ் ஆகிறத ு. அவரத ு மிடில ் ஸ்டம்பும ், ஆஃப ் ஸ்டம்பும ் நன்றாகத ் தெரிகிறத ு. பந்த ு எழும்பி ய உயரமும ் சந்தேகத்தைக ் கிளப்புகிறத ு. ஆனால ் தர்மசேனாவுக்க ு சந்தேகம ே வரவில்ல ை. கைய ை உயர்த்தினார ். ரன்கள ை எடுத்த ு வெற்ற ி வாய்ப்பைப ் பெற்றுத ் தரும ் சேவாக ை ஒழித்துவிட்டால ் பிறக ு இந்தியாவ ை கட்டுப்படுத்திவிடலாம ் என்பதுதான ் உள்திட்டம ்.

அடுத்ததா க தினேஷ ் கார்த்திக ் விக்கெட ் கீப்பரிடம ் கேட்ச ் கொடுத்ததாகத ் தீர்ப்பளிக்கப்பட்டார ் ஆனால ் பந்த ு மட்டையில ் படவில்ல ை.

சுரேஷ ் ரெய்ன ா தீர்ப்ப ு மிகவும ் பரிதாபம ். ஆட்டமிழப்பதற்க ு முதல ் ஓவரில ் அவர ் ஒர ு பந்த ை எட்ஜ ் செய்தார ் என்ற ு இலங்க ை வீரர்கள ் அனைவரும ் அதாத ு டீப ் தேர்ட்மேன ் திசையில ் உள்ளவர ் கூ ட தனக்க ு அந் த மெல்லி ய எட்ஜ ் காதில ் விழுந்தத ு என்பத ு போல ் கூப்பாட ு போ ட ர ௌ ஃப ் அதன ை நாட ்- அவுட ் என்ற ு கூறினார ். அப்போத ு இலங்க ை வீரர்கள ் நடுவர ் ஏத ோ தவற ு செய்தத ு போல ் தலையில ் கைய ை வைத்துக ் கொண்ட ு நடிப்ப ு ஒன்றைப ் போட்டனர ்.

இதன ் பிறக ு அடுத் த ஓவரில ் பந்த ு அவரத ு மட்டையின ் உள்விளிம்பைக ் கடந்த ு சென்றத ு. இதற்க ு மீண்டும ் இலங்க ை வீரர்கள ் உரத் த குரல ் எழுப் ப நடுவர ் அவுட ் கொடுத்தார ். அதாவத ு முந்தை ய முறையீட ு நியாயமானத ு ஆனால ் நடுவர ் தவற ு செய்த ு விட்டார ் என் ற ஒர ு பாவனைய ை ஏற்படுத்த ி நடுவர ை அச்சுறுத்தியதால ் அதற்க ு அடுத்ததா க இந் த நாட ்- அவுட்ட ை அவுட ் என்ற ு கைய ை உயர்த்தினார ்.

ஆனால ் இதில ் வேடிக்க ை என்னவெனில ் இரண்ட ு முறையும ே ரெய்னாவின ் மட்டைக்கும ் பந்துக்கும ் தொடர்பில்ல ை என்பத ை ஹாட ்- ஸ்பாட ் தொழில ் நுட்பம ் காண்பித்துவிட்டத ு. எனவ ே இதுவும ் ஒர ு திட்டமிட் ட வெளியேற்றல ே.

இந்தத ் தீர்ப்புகளினால ் நிலைகுலைந் த இந்தி ய அண ி, மற் ற வீர்ர்களின ் மோசமான ் ஆட்டமும ் இணை ய திக்கித ் திணறியத ு. ஆனால ் யுவ்ராஜ ் சிங ் ஏத ோ சுமாரா க ஆடினார ். 3- வத ு பவர ் பிள ே எடுக்கப்பட் ட பிறக ு அவர ் அபாரமா ன ஒர ு சிக்சரையும ், ஒர ு பவுண்டரியையும ் அடித்த ு சற்ற ே அச்சுறுத்தினார ்.

அவ்வளவுதான ் உடனடியா க மலிங்க ா வீசி ய யார்க்கருக்க ு அவருக்கும ் கைய ை உயர்த்தினார ் நடுவர ் தர்மசேன ா. பந்த ு ஸ்டம்ப ் லைனில ் பிட்ச ் ஆக ி பேடில ் படுகிறத ு ஆனால ் வெளிய ே செல்கிறத ு எனும்போதாவத ு அவுட ் கொடுப்பதற்க ு ஒர ு தர்க்கம ் உள்ளத ு என்ற ு கூறலாம ்.

ஆனால ் பந்த ு பிட்ச ் ஆனத ு லெக்ஸ்டம்பிற்க ு வெளிய ே, யுவ்ராஜ ் வாங்கியதும ் லெக்ஸ்டம்பிற்க ு வெளிய ே ஆனால ் அவுட ். இத ு மிகவும ் அபத்தமா ன, முட்டாள ் தனமா ன தீர்ப்பா க அமைந்த ு இலங்க ை நடுவரின ் உள்நோக்கத்த ை பற ை சாற்றுவதாய ் அமைந்தத ு.

ஆட்டம ் முடிந்த ு சங்கக்காராவிடம ் இத ு குறித்த ு கேட்டபோத ு, நடுவர ் தீர்ப்ப ை 3- வத ு நடுவரிடம ் மறுமுறையீட ு செய்யும ் முறைய ை இந்தியாதான ் ஏற்றுக்கொள்லவில்ல ை அதனால்தான ் இப்பட ி நிகழ்கிறத ு என்றார ். எதற்க ு எதன ை பதிலா க அளிக்கிறார ் சங்கக்கார ா?

தொழில்நுட்பத்த ை ஏத ோ மனிதன ் மோசட ி செய் ய முடியாத ு என்பத ு போலல்லவ ா இவர ் பேசுகிறார ். சேவாகிற்க ு நேற்ற ு நடுவர ் கொடுத் த அவுட்ட ை அவர ் 3- வத ு நடுவரிடம ் முறையீட ு செய்திருந்தாலும ் அத ு ஸ்டம்ப்களைத ் தாக்குவதாகச ் செய் ய முடியாத ா? அப்படித்தான ் அந் த ர ீ- ப்ளேயும ் இருந்தத ு.

அத ு போல்தான ் யுவ்ராஜ ் சிங ் அவுட ். அதனையும ் ஒருவர ் மேல ே இருந்த ு கொண்ட ு மோசட ி செய்த ு பந்த ு ஸ்டம்ப்களுக்க ு நேரா க வந்தத ு என்ற ு காண்பிக்கமுடியும ். அதனால ் சங்கக்காராவின ் வாதம ் செல்லுபடியாகாத ு.

மேலும ் இதற்க ு முன்னால ் ஒர ு தொடரில ் கும்ள ே தலைமையில ் டெஸ்ட ் கிரிக்கெட ் தொடர ை இலங்கையில ் விளையாடி ய போத ு ய ு. ட ி. ஆர ். எஸ ். பயன்படுத்தப்பட்டத ு. ஆனால ் அப்போதும ் ப ல அவுட்கள ் சந்தேகத்த ை ஏற்படுத்தி ன. ஆனால ் பாதிக்கப்பட்டத ு இந்தி ய அணிய ே. அதனால ் தோல்வியும ் தழுவியத ு. இலங்க ை அணிக்க ு எதிரா க ய ு. ட ி. ஆர ். எஸ ். தீர்ப்புகள ் அப்போத ு இல்ல ை.

அதனால ் தொழில ் நுட்பம ் மோசட ி செய் ய முடியாதத ு என்ற ோ, அத ு வந்தால ் கிரிக்கெட ் தூய்மையடைந்த ு விடும ் என்பத ோ வெகுளித்தனமா ன வாதம ் என்பதோட ு அபாயகரமானதும ் ஆகும ். ஏனெனில ் நாம ் மேற்கூறியத ு போல ் தொழில்நுட்பத்தையும ் மோசட ி நடக்கத ் துவங்கியத ு என்றால ் தவறுகள ை நிரூபிக்கக ் கூ ட வாய்ப்புகள ் மறுக்கப்படும ். இத ு தொழில்நுட்பத்தின ் மோசமா ன ஒற்ற ை ஆதிக்கம ் கிரிக்கெட்ட ை ஆக்ரமிக் க வாய்ப்பளிப்பதாகும ்.

மோசமா ன நடுவர ் தீர்ப்புகளுக்க ு இலங்க ை பெயர ் பெற்றதுதான ்!

பாகிஸ்தான ் அண ி 1986 ஆம ் ஆண்ட ு இலங்கைய ை தங்கள ் நாட்டில ் வீழ்த்தி ய பிறக ு இலங்க ை வந்தனர ். ( அப்போத ு பாகிஸ்தான ் நடுவர்களும ் மோசட ி தீர்ப்புகளுக்க ு பெயர ் பெற்றவர்களா க இருந்தனர ் என்பதையும ் நாம ் மறுக்கலாகாத ு.)

FILE
அந்தத ் தொடர ை இம்ரான ் தனத ு கிரிக்கெட ் சுயசரிதையில ் ' அசிங்கமா ன தொடர ்' என்ற ு வர்ணித்தார ்.

அர்ஜுன ா ரணதுங்காவிற்க ு ஒர ு 6 அல்லத ு 7 அவுட்களையாவத ு நடுவர ் ஃபெல்சிங்கர ் தரவில்ல ை. இம்ரான ் நேர ே நடுவரிடம ் சென்ற ு " இத ோ பாருங்கள ் இன்னும ் 2 டெஸ்ட ் போட்டிகள ் உள்ளத ு அதிலும ் நீங்கள ே நடுவர ் பொறுப்ப ு வகிக் க நான ் பொறுப்ப ு ரணதுங்காவுக்க ு அவுட ் உண்ட ா அல்லத ு இல்லைய ா? என்ற ு கேட்டார ்.

மேலும ் நடுவர ் ஃபெல்சிங்கர ் பாகிஸ்தான ் முறையீட ு செய் த போதெல்லாம ் இத ு ஒன்றும ் பாகிஸ்தான ் இல்ல ை என்ற ு நையாண்டியும ் செய்துள்ளார ். நடுவர ் மோசடியையும ் மீற ி அந் த டெஸ்ட ் போட்டிய ை பாகிஸ்தான ் வென்றத ு.

ஆனால ் இரண்டாவத ு டெஸ்ட ் போட்டியில ் மோசடிகள ் இன்னும ் மோசமா ன கட்டத்த ை எட்டியத ு. ஜாவேத ் மியாண்டாடிற்க ு மோசமா ன தீர்ப்ப ு வழங்கப்பட்டத ு. அதனால ் அவருக்க ு கோபம ் வந்தத ு. இலங்க ை வீரர்களுடன ் கைகலப்ப ு அளவுக்க ு இத ு சென்றிருக்கும ் ஆனால ் மற் ற வீரர்கள ் அதன ை தடுத்தனர ். மேலும ் மியாண்டட ் பெவிலியன ் செல்லும்போத ு அவர ை ஒர ு ரசிகர ் கல்லால ் அடித்தார ்.

இதையெல்லாம ் இலங்க ை ஊடகங்கள ் ஒன்ற ு கூ ட சுட்டிக்காட்டவில்ல ை என்ற ு கூறி ய இம்ரான ் கான ் பாகிஸ்தானில ோ மற் ற நாடுகளில ோ நடுவர ் மோசடியா க இருந்தாலும ் இத ு போன் ற ரசிகர்களின ் அராஜகமா க இருந்தாலும ் யாரவத ு ஒருவராவத ு இதனைக ் கண்டித்த ு எழுத ி விடுவார்கள ். ஆனால ் இலங்கையில ் ஒருவர ் கூ ட இதனைக ் கண்டிக்கவில்ல ை என்ற ு இம்ரான ் தன ் நூலில ் குறிப்பிட்டுள்ளார ்.

அதன ் பிறக ு அந்தத ் தொடரைக ் கைவி ட இம்ரான ் முடிவெடுத்தார ். ஆனால ் பாகிஸ்தான ் அப்போதை ய அதிபர ் ஜிய ா- உல ்- ஹக ் தொடர ை முடித்த ு விட்ட ு வருமாற ு வலியுறுத்தியதால ் தொடர்ந்ததா க இம்ரான ் குறிப்பிட்டுள்ளார ்.

இந்திய ா அங்க ு சென் ற போதுதான ் இலங்க ை தன ் முதல ் டெஸ்ட ் வெற்றியைப்பதிவ ு செய்தத ு. இந்தி ய அணிக்க ு கபில்தேவ ் கேப்டன ். அந்தத ் தொடர ் இம்ரான ் கண்டதைவி ட மோசமா ன நடுவர ் தீர்ப்புகள ை மட்டுமல்லாத ு நடுவர ் என் ற பொறுப்பிற்க ே இழுக்க ு சேர்ப்பதாய ் அமைந்தத ு.

இலங்க ை பந்த ு வீச்சாளர்களின ் ந ோ- பால ் கண்ட ு கொள்ளப்படவில்ல ை. விக்கெட ் கீப்பர ் பிடித் த பந்துகளில ் சி ல மட்டையின ் விளிம்பில ் பட்ட ு வந்தத ே என்ற ு சாதிக்கப்பட்டத ு. அத ே தொடரில ் ஒர ு நாள ் போட்ட ி ஒன்றில ் தோல்விக்க ு பயந்த ு மதியம ் இரண்ட ு மணிக்க ு விளையாடக்கூடி ய வெளிச்சம ் இருந்தும ் நடுவர ் போதி ய வெளிச்சம ் இல்ல ை என்ற ு முடிவெடுத்தார ்.

அதன ் பிறக ு 1993 ஆம ் ஆண்ட ு இந்திய ா இலங்க ை சென் ற போத ு தொடர்ந்த ு இந்தி ய வீரர்கள ் நடுவர்களின ் தரத்தைப ் பற்ற ி புகார ் எழுப்பியதாகப ் பதிவாகியுள்ளத ு.

அனைத்திற்கும ் மேலா க ஐ. ச ி. ச ி. நடுவர ் குழுவில ் இருந் த அசோ க ட ி- சில்வ ா குறைந்தத ு 5 முறையாவத ு கங்கூலிக்க ு மட்டும ் மட்டையின ் உள்விளிம்பில ் பட் ட பந்திற்க ு எல ். ப ி. டபிள்ய ூ. தீர்ப்பளித்திருப்பார ். நடுவர்களின ் தரம ் இலங்கையில ் மோசடியாகவும ், மோசமாகவும ் இருந்ததற்க ு ஏகப்பட் ட சாட்சியங்கள ் உள்ள ன.

அதனால ் சங்கக்கார ா கூறுவத ை ஏற்றுக ் கொள் ள முடியாத ு. நடுவர ் தீர்ப்பிற்க ு மேல்முறையீட ு செய்யும ் முற ை இல்ல ை என்பதால ் நடுவர ் மோசடியா க தீர்ப்பளித்த ு வி ட முடியும ா என் ன? அல்லத ு தொழில ் நுட்பத்த ை இந்திய ா ஏற்காததற்கா க இந்தி ய அணிக்க ு தண்டன ை வழங்கத்தான ் நடுவ்ர்களுக்க ு உரிம ை உள்ளத ா?

இலங்க ை அணியின ் வெறுப்ப ு என் ன?

கடந் த சி ல தொடர்களா க இந்திய ா இலங்கைய ை கடுமையா க ஆதிக்கம ் செலுத்த ி வருகிறத ு. அனில ் கும்ள ே தலைமையில ் நாம ் இலங்க ை சென் ற போத ு தொடர ை இலங்க ை 2-1 என்ற ு கைப்பற்றியத ு. பின்ப ு அத ே தொடரில ் இந்திய ா ஒர ு நாள ் தொடர ை 3-2 என்ற ு கைப்பற்றியத ு.

அதற்க ு அடுத் த இலங்க ை பயணத்தில ் இந்திய ா ஒர ு நாள ் தொடரில ் அவர்கள ் மண்ணிலேய ே 4-1 என்ற ு வெற்ற ி பெற்றத ு.

அதன ் பிறக ு இந்தியாவுக்க ு இலங்க ை பயணம ் மேற்கொண்ட ு ஒர ு நாள ் மற்றும ் டெஸ்ட ் கிரிக்கெட ் இரண்டிலும ் மண்ணைக்கவ்வியத ு.

இலங்கையில ் நடைபெற் ற ஆசியக ் கோப்பையில ் தோல்வியில ் தொடங்க ி கடைசியில ் கோப்பையைக ் கைப்பற்றியத ு.

தற்போதை ய டெஸ்ட ் தொடரில ் இலங்கையின ் வெற்றிக்கனவ ை சேவாகும ் லஷ்மணும ் தகர்த்த ு தொடர ை 1-1 என்ற ு சமன ் செய்தனர ்.

முத்தரப்ப ு ஒருநாள ் தொடரில ் சேவாக ் மீண்டும ் வெற்றிப்பாதைக்க ு அழைத்துச ் சென்றபோத ு அவர ை 99 ரன்களில ் கேவலமா க ந ோ- பால ் வீச ி நிறுத்தியத ு. இத ு குறித்த ு உலகம ் முழுதும ் வீர்ர்களும ், வர்ணனையாளர்களும ் கிரிக்கெட ் நோக்கர்களும ் கடுமையாகக ் கண்டித்தனர ்.

இதனாலெல்லாம ் இந்தி ய அண ி மீத ு ஒர ு வெறுப்ப ை இலங்க ை வளர்த்துக ் கொள் ள வாய்ப்பிருக்கிறத ு. சேவாக ் ந ோ- பால ் விவகாரம ே இந் த வெறுப்பின ் வெளிப்பாடுதான ்.

இந்தப ் பின்னணியில்தான ் நேற்ற ு எப்படியாவத ு வெற்றியைச ் சாதிக்கவேண்டும ் என் ற எண்ணத்த ை அவர்களுக்க ு கொடுத்திருக் க வாய்ப்பிருக்கிறத ு. ஆனால ் நேர்மையா க விளையாட ி வெற்ற ி பெறுவதுதான ் உண்மையா ன வெற்ற ி!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

Show comments